பாடல் 3105 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருந்துதேவன்குடி · பாடல் 6 / 11

திருந்துதேவன்குடி · 3.25.6

பங்கமென் னப்படர் பழிகளென் னப்படாபுங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடிஅங்கமா றுஞ்சொன்ன அடிகள்வே டங்களே.
பகிர்