பாடல் 7543 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருமழபாடி · பாடல் 10 / 10

திருமழபாடி · 7.24.10

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனைவாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
பகிர்