பாடல் 841 · கம்பராமாயணம் · கம்பர்
பாலகாண்டம் · எழுச்சிப் படலம் · பாடல் 26 / 82
ஒருகாதலியின் கடைக் கண்ணோக்கச் சிறப்பு
கம்பராமாயணம் 841 · எழுச்சிப் படலம்
பாண்டிலின் வைத்த ஓர் பாவை, தன்னொடும்ஈண்டிய அன்பினன் ஏகுவான் இடைக்காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம்,ஆண் தகைக்கு இனியது, ஓர் அமுதம் ஆயதே.