பாடல் 5206 · கம்பராமாயணம் · கம்பர்

சுந்தர காண்டம் · காட்சிப் படலம் · பாடல் 27 / 159

கம்பராமாயணம் 5206 · காட்சிப் படலம்

மழுவின் வாய் இன மன்னரை மூவெழுபொழுது நூறிப் புலவு உறு புண்ணின் நீர்முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவில்தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள்.
பகிர்