பாடல் 8157 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 25 / 300

பல்லியம் ஆர்த்தல்

கம்பராமாயணம் 8157 · நாகபாசப் படலம்

தூமக்கண் அரக்கனும், தொல் அமர் யார்க்கும் தோலாமா பக்கனும், அந்நெடுந் தேர் மணி ஆழி காக்க,தாமக் குடை மீது உயர பெருஞ் சங்கம் விம்ம,நாமக் கடல் பல் இயம் நால் கடல் மேலும் ஆர்ப்ப.
பகிர்