பாடல் 981 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
முதல் திருமுறை · திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள் · பாடல் 5 / 12
திருப்பிரமபுரம் – திருவிருக்குக்குறள் · 1.90.5
வாணி லாச்சடைத்,தோணி வண்புரத்தாணி நற்பொனைக்,காணு மின்களே.