பாடல் 3131 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருச்சக்கரப்பள்ளி · பாடல் 10 / 11

திருச்சக்கரப்பள்ளி · 3.27.10

உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
பகிர்