பாடல் 5420 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை · பாடல் 5 / 11
திருவீழிமிழலை – திருக்குறுந்தொகை · 5.12.5
எடுத்த வெல்கொடி யேறுடை யான்றமர்உடுப்பர் கோவண முண்பது பிச்சையேகெடுப்ப தாவது கீழ்நின்ற வல்வினைவிடுத்துப் போவது வீழி மிழலைக்கே.