பாடல் 5857 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருநாரையூர் - திருக்குறுந்தொகை · பாடல் 6 / 10

திருநாரையூர் – திருக்குறுந்தொகை · 5.55.6

சூல மல்கிய கையுஞ் சுடரொடுபாலு நெய்தயி ராடிய பான்மையும்ஞால மல்கிய நாரையூர் நம்பனுக்கால நீழலும் அம்ம அழகிதே.
பகிர்