அயோத்தியா காண்டம் · மந்தரை சூழ்ச்சிப் படலம் · பாடல் 20 / 84
'ஓர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரைபேர்வு இல் தொல் விதி பெற்று உளது என்று அரோ ,தீர்வு இல் அன்பு செலுத்தலில் , செவ்வி ஓர்ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே . '