பாடல் 1532 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · மந்தரை சூழ்ச்சிப் படலம் · பாடல் 37 / 84

பிடியும் களிறும் செல்லுங் காட்சி

கம்பராமாயணம் 1532 · மந்தரை சூழ்ச்சிப் படலம்

காரொடு தொடர் மதக் களிறு சென்றன ,வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என ;தாரொடு நடந்தன பிடிகள் , தாழ் கலைத்தேரொடு நடக்கும் அத் தெரிவை மாரின் ஏ .
பகிர்