பாடல் 1974 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · தைலமாட்டு படலம் · பாடல் 45 / 86
சுமந்திரன் திரும்பிச் செல்லுதல்
கம்பராமாயணம் 1974 · தைலமாட்டு படலம்
ஆரியன் இளவலை நோக்கி , 'ஐய ! நீசீரிய அல்லன செப்பல் ' என்ற பின்பாரிடை வணங்கினன் பதைக்கும் நெஞ்சினன்தேரிடை வித்தகன் சேறல் மேயினான் .