பாடல் 2067 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · கங்கைப் படலம் · பாடல் 52 / 72

இராமன் குகனை விரைவில் நாவாய் கொணர்க எனல்

கம்பராமாயணம் 2067 · கங்கைப் படலம்

நாள் முதற்கு அமைந்த யாவும்நயந்தனன் இயற்றி , நாமத்தோள் முதற்கு அமைந்த வில்லான் ,மறையவர் தொடரப் போனான் ,ஆள் முதற்கு அமைந்த கேண்மைஅன்பனை நோக்கி , 'ஐய !கோள் முதற்கு அமைந்த நாவாய்கொணருதி விரைவின் ; என்றான் .
பகிர்