பாடல் 2393 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · குகப்படலம் · பாடல் 3 / 72

குதிரைகளின் மிகுதி

கம்பராமாயணம் 2393 · குகப்படலம்

அடி மிசைத் தூளி , புக்கு , அடைந்த தேவர்தம்முடி உறப் பரந்தது ; ஓர் முறைமை தேர்ந்து இலேம் ;நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்பொடி மிசைப் புரண்டவும் புரவி ஈட்டமே .
பகிர்