பாடல் 2488 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 26 / 142

பரதன் சேனையை இலக்குவன் காணுதல்

கம்பராமாயணம் 2488 · திருவடிசூட்டு படலம்

தூளியின் படலையும் , துரகம் , தேரொடு ,மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும் ,ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும் ,'கோள் இரும் படை இது ' என்று உணரக் கூறவே .
பகிர்