பாடல் 2546 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 84 / 142
பரதன் சீதையின் காலில் விழுந்து அழுதல்
கம்பராமாயணம் 2546 · திருவடிசூட்டு படலம்
எய்திய வேலையில் , தமியள் எய்தியதையலை நோக்கினன் , சாலை நோக்கினான் ,கைகளின் கண்மலர் புடைத்துக் கால் மிசை ,ஐயன் , அப்பரதன் , வீழ்ந்து அரற்றினான் அரோ .