பாடல் 2554 · கம்பராமாயணம் · கம்பர்
அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 92 / 142
எல்லோரும் வருந்துதல்
கம்பராமாயணம் 2554 · திருவடிசூட்டு படலம்
தாயரும் தலைப் பெய்து தாம் தழீஇ ,ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார் ;ஆய சேனையும் , அணங்கு அனார்களும் ,தீயில் வீழ்ந்து தீ மெழுகின் , தேம்பினார் .