பாடல் 2598 · கம்பராமாயணம் · கம்பர்

அயோத்தியா காண்டம் · திருவடிசூட்டு படலம் · பாடல் 136 / 142

இராமன் மரவடி நல்குதல்

கம்பராமாயணம் 2598 · திருவடிசூட்டு படலம்

விம்மினன் பரதனும் , வேறு செய்வது ஒன்றுஇன்மையின் , 'அரிது ' என எண்ணி ஏங்குவான் ,'செம்மையின் திரு வடி தலம் தந்தீக ' எனஎம்மையும் தருவன இரண்டும் நல்கினான் .
பகிர்