பாடல் 2858 · கம்பராமாயணம் · கம்பர்
ஆரணிய காண்டம் · சூர்ப்பணகைப் படலம் · பாடல் 30 / 143
திருமகள் அருளால் உருமாறி வருதல்
கம்பராமாயணம் 2858 · சூர்ப்பணகைப் படலம்
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியாஅங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் ,திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள் .