பாடல் 3037 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · கரன்வதைப் படலம் · பாடல் 66 / 192

சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல்

கம்பராமாயணம் 3037 · கரன்வதைப் படலம்

தோன்றிய தோன்றல் தன்னைச்சுட்டினள் காட்டிச் சொன்னாள் ;வான்தொடர் மூங்கில் தந்தவயங்கு வெம் தீ இது என்னத்தான் தொடர் குலத்தையெல்லாம்தொலைக்குமா சமைந்துநின்றாள் ,''ஏன்று வந்து எதிர்ந்த வீரன்இவன் இகல் இராமன் '' என்றே .
பகிர்