பாடல் 3708 · கம்பராமாயணம் · கம்பர்

ஆரணிய காண்டம் · அயோமுகிப் படலம் · பாடல் 68 / 101

கம்பராமாயணம் 3708 · அயோமுகிப் படலம்

'' தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய்உள்ளாய் ! ஒரு நீயும் ஒளித்தனை ஓ ?பிள்ளாய் ! பெரியாய் ! பிழை செய்தனை ஆல் ;கொள்ளாது உலகு உன்னை ; இது ஓ கொடிதே ! ''
பகிர்