பாடல் 2694 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருமாந்துறை · பாடல் 2 / 11
திருமாந்துறை · 2.110.2
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்துந்திஅளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானத்துளவ மால்மக னைங்கணைக் காமனைச் சுடவிழித் தவனெற்றிஅளக வாணுதல் அரிவைதன் பங்கனை யன்றிமற் றறியோமே.