பாடல் 1723 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கழிப்பாலை · பாடல் 10 / 11
திருக்கழிப்பாலை · 2.21.10
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்துவர்கொண் டனநுண் துகிலா டையரும்அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.