பாடல் 1796 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருக்கருவூரானிலை · பாடல் 6 / 11
திருக்கருவூரானிலை · 2.28.6
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்மேவர் மும்மதி லெய்த வில்லியர்காவ லர்கரு வூரு ளானிலைமூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.