பாடல் 2098 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருவிடைமருதூர் · பாடல் 3 / 11
திருவிடைமருதூர் · 2.56.3
அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.