பாடல் 1556 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருவையாறு · பாடல் 9 / 12
திருவையாறு · 2.6.9
உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.