பாடல் 2171 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருமீயச்சூர் · பாடல் 10 / 11

திருமீயச்சூர் · 2.62.10

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
பகிர்