பாடல் 2337 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருஅறையணிநல்லூர் · பாடல் 8 / 11

திருஅறையணிநல்லூர் · 2.77.8

தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடைமுக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழஅக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
பகிர்