பாடல் 1578 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
இரண்டாம் திருமுறை · திருச்சிக்கல் · பாடல் 8 / 11
திருச்சிக்கல் · 2.8.8
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலைபற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவேசெற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிஉற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.