பாடல் 2469 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருக்கொச்சைவயம் · பாடல் 8 / 11

திருக்கொச்சைவயம் · 2.89.8

அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கைவென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
பகிர்