பாடல் 2480 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருநெல்வாயில் திருஅரத்துறை · பாடல் 8 / 11

திருநெல்வாயில் திருஅரத்துறை · 2.90.8

செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலறஅழுந்த ஊன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்கொழுங் கனிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
பகிர்