பாடல் 3973 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருக்கலிக்காமூர் · பாடல் 7 / 11
திருக்கலிக்காமூர் · 3.105.7
கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற்காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர்ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்திஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.