பாடல் 4171 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்கோணமாமலை · பாடல் 5 / 11

திருக்கோணமாமலை · 3.123.5

தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள்வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர்நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலங்கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே.
பகிர்