பாடல் 3077 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருப்பஞ்சாக்கரப்பதிகம் · பாடல் 11 / 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.11
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறைகற்றவன் காழியர் மன்னன் உன்னியஅற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்துற்றன வல்லவர் உம்ப ராவரே.