பாடல் 3309 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருக்கழிப்பாலை · பாடல் 6 / 11
திருக்கழிப்பாலை · 3.44.6
.துள்ளும் மான்மறி அங்கையி லேந்தியூர்கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலிகள்வ னாருறை யுங்கழிப் பாலையைஉள்ளு வார்வினை யாயின வோயுமே.