பாடல் 3346 · தேவாரம் · திருஞானசம்பந்தர்
மூன்றாம் திருமுறை · திருஆலவாய் · பாடல் 10 / 11
திருஆலவாய் · 3.47.10
.கழிக்க ரைப்படு மீன்கவர் வாரமண்அழிப்ப ரையழிக் கத்திரு வுள்ளமேதெழிக்கும் பூம்புனல் சூழ்திரு ஆலவாய்மழுப்ப டையுடை மைந்தனே நல்கிடே.