பாடல் 2885 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருப்பூந்தராய் · பாடல் 6 / 11

திருப்பூந்தராய் · 3.5.6

பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய் நாதன் சேவடி நாளும் நவின்றிட நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல் பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
பகிர்