பாடல் 3663 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருவேதவனம் - திருவிராகம் · பாடல் 9 / 11

திருவேதவனம் – திருவிராகம் · 3.76.9

வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்கூசுதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.
பகிர்