பாடல் 8318 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருநொடித்தான்மலை · பாடல் 7 / 10
திருநொடித்தான்மலை · 7.100.7
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசையமலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரேஅலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்சஉலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே.