பாடல் 7446 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருநாட்டியத்தான்குடி · பாடல் 6 / 10

திருநாட்டியத்தான்குடி · 7.15.6

படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் படுத்தா யென்றல்லல் பறையேன்குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே கோனே கூற்றுதைத் தானேமடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும் மறையோ தீமங்கை பங்காநடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே நாட்டியத் தான்குடி நம்பீ.
பகிர்