பாடல் 7670 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவாரூர் · பாடல் 4 / 11

திருவாரூர் · 7.37.4

சக்கிரவா ளத்திளம் பேடைகாள் சேவல்காள்அக்கிரமங் கள்செயும் அடிகளா ரூரர்க்குவக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும்உக்கிரமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.
பகிர்