பாடல் 7885 · தேவாரம் · சுந்தரர்
ஏழாம் திருமுறை · திருவாழ்கொளிபுத்தூர் · பாடல் 10 / 12
திருவாழ்கொளிபுத்தூர் · 7.57.10
திருந்த நான்மறை பாடவல் லானைத் தேவர்க் குந்தெரி தற்கரி யானைப்பொருந்த மால்விடை ஏறவல் லானைப் பூதிப் பைபுலித் தோலுடை யானைஇருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க் கெல்லாம்மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.