ஏழாம் திருமுறை · திருஎதிர்கொள்பாடி · பாடல் 2 / 11
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கைமாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரேநீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.