பாடல் 8060 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவானைக்கா · பாடல் 5 / 10

திருவானைக்கா · 7.75.5

கணைசெந் தீயர வந்நாண் கல்வளை யுஞ்சிலை யாகத்துணைசெய் மும்மதில் மூன்றுஞ் சுட்டவ னேயுல குய்யஅணையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
பகிர்