பாடல் 8194 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவீழிமிழலை · பாடல் 8 / 10

திருவீழிமிழலை · 7.88.8

பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர்தெரிந்த நான்மறை யோர்க்கிடமாய திருமிழலைஇருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல்நல்கினீர்அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பகிர்