பாடல் 8227 · தேவாரம் · சுந்தரர்

ஏழாம் திருமுறை · திருவொற்றியூர் · பாடல் 10 / 10

திருவொற்றியூர் · 7.91.10

ஒற்றி யூரும் அரவும் பிறையும்பற்றி யூரும் பவளச் சடையான்ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்தகற்றுப் பாடக் கழியும் வினையே.
பகிர்