பாடல் 363 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · பிரளயம் · பாடல் 2 / 5

திருமந்திரம் 363 · அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டுஉலகார் அழற்கண் டுள்விழா தோடிஅலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

Alaikatal ootaruth thantaththu vaanoar / Thalaivan enumpeyar thaanralai maerkontu / Ulakaar azharkan tulvizhaa thoati / Alaivaayil veezhaamal anjalen raanae

பகிர்