பாடல் 471 · திருமந்திரம் · திருமூலர்

இரண்டாம் தந்திரம் · கரு உற்பத்தி · பாடல் 21 / 41

திருமந்திரம் 471 · கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்

கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்மூட்டுகின் றான்முதல் யோனி மயனவன்கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுருநீட்டுநின் றாகத்து நேர்ப்பட்ட வாறே

Kaettunin raenengkung kaetil perunjutar / Moottukin raanmuthal yoani mayanavan / Koottukin raankuzham pinkaru vaiyuru / Neettunin raakaththu naerppatta vaarae

பகிர்