பாடல் 669 · திருமந்திரம் · திருமூலர்

மூன்றாம் தந்திரம் · அட்டமா சித்தி · பாடல் 30 / 72

திருமந்திரம் 669 · எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்

எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானுவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே

Ettaa kiyasiththi yoaretti yoakaththaar / Kittaap piraananae seythaar kitaiththitum / Ottaa natunaati moolaththa nalpaanu / Vittaan mathiyunna vumvaru maelathae

பகிர்