பாடல் 651 · கம்பராமாயணம் · கம்பர்

பாலகாண்டம் · மிதிலைக் காட்சிப் படலம் · பாடல் 88 / 157

சதானந்தருக்கு இராமனது பெருமையைக் கௌசிகர் கூறுதல்

கம்பராமாயணம் 651 · மிதிலைக் காட்சிப் படலம்

'வடித்த மாதவ! கேட்டி; இவ் வள்ளல் தான்,இடித்த வெம் குரல் தாடகை யாக்கையும்,அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான்' என்றான்.
பகிர்